Posts

Showing posts from December, 2018

நில அளவை மற்றும் விவரம்(பட்டா & புலப்படம் / சிட்டா)

ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்கர் – 43560 ச . அடி 1 ஏக்கர் – 4046 ச மீ செண்ட் 1 செண்ட் – 001 ஏக்கர் 1 செண்ட் – 0040 ஹெக்டேர் 1 செண்ட் – 0.405 ஏர்ஸ் 1 செண்ட் – 435.54 ச . அடி 1 செண்ட் – 40.46 ச மீ ஹெக்டேர் 1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர் 1 ஹெக்டேர் – 247 செண்ட் 1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ் 1 ஹெக்டேர் – 107637.8 ச . அடி 1 ஹெக்டேர் – 10,000 ச மீ ஏர்ஸ் 1 ஏர் – 2.47 செண்ட் 1 ஏர் – 100 ச . மீ 1 ஏர் – 1076 ச . அடி 100 குழி      = ஒரு மா 20 மா         = ஒரு வேலி 3.5 மா        = ஒரு ஏக்கர் 6.17 ஏக்கர்   = ஒரு வேலி 1 ஏக்கரின் நீளம்         = 1 பர்லாங் , 40 கம்பங்கள் , அல்லது 220 கெஜம் 1 ஏக்கரின் அகலம்      = 1 சங்கிலி , 4 கம்பங்கள் , அல்லது 22 கெஜம் Link unit of length used in land surveys, named for...